குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் பெருகும் தெரியுமா?

செல்வம் என்பது இன்றைய வாழ்வில் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. செல்வதை ஈட்டுவதற்காக மனிதர்கள் அள்ளும் பகலுமாக உழைக்கின்றனர். திருமகளின் பார்வையும் குபேரனின் அருளும் இருந்தால் ஒருவருக்கு செல்வம் குவிய ஆரமிக்கும். வாருங்கள் குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் சேரும் என்று பார்ப்போம்.

Read More : https://dheivegam.com/how-to-get-wealth-by-worshiping-gupera/

Advertisements

ஸ்ரீராமர் சொன்ன பொய் – இராமாயணத்தில் நடந்த சம்பவம்.

மனிதர்கள் பொய்யுரைக்க கூடாது என்கிறது நம்முடைய நூல்கள். அனால் மனிதப்பிறவி எடுத்தால் இறைவன் கூட சில நேரம் பொய்யுரைக்கதான் செய்வார் என்பதற்கு சான்றாக திரிவேணி ராமாயணத்தில் ஒரு சம்பவம் விவரிக்கபட்டுள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்

Read More : https://dheivegam.com/srirama-lied-once-in-ramayanam/

பூஜை அறையில் செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும் என்ன தெரியுமா?

வீட்டில் பூஜை செய்யும்போது சிலருக்கு பல குழப்பங்கள் வரும். வெற்றிலையை எப்படி வைக்க வேண்டும்?, எந்த பழம் தெய்வத்திற்கு உகந்தது? பூஜையை எப்படி ஆரமிக்க வேண்டும்? எந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்? இப்படி பல சந்தேகங்கள் வரும். உங்களுடைய பல சந்தேகங்களுக்கான பதில் தான் இந்த பதிவு.

Read More : https://dheivegam.com/things-to-be-oted-while-doing-puja-in-home/

திருப்பதி மலை ஏறும்போது இந்த மந்திரத்தை சொன்னால் அருள் நிச்சயம்

திருப்பதி ஏழுமலையானை நெருங்க நெருங்க, நம் மனதிற்குள் ஆழ்ந்த இன்பம் பெருகுவதும், மனமானது வேண்டுதலை மறந்து இறைவனின் நாமத்தை மட்டுமே ஜெபிப்பதையும் நாம் அவ்வப்போது உணர்வதுண்டு. இதையும் தாண்டி ஏழுமலையானின் முழு அருளையும் பெற ஒரு மந்திரம் உள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.

Read More : https://dheivegam.com/manthara-to-be-chanted-while-climbing-tirupathi/

கடவுளுக்கு நாம் அபிஷேகம் செய்வது அவருக்காகவா நமக்காகவா ? ஒரு சிறு கதை

ஐயா, நான் ஒருவருடமாக வேலை இல்லாமல் இருக்கிறேன், எவ்வளவு தேடியும் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனால் நான் பிச்சை எடுக்க ஆரமித்துவிட்டேன். உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள்.

Read More : https://dheivegam.com/why-we-are-doing-puja-to-god/

ஒரே நாளில் நவகிரக தலங்கள் அனைத்திற்கும் சென்று வழிபடுவது எப்படி தெரியுமா?

தளபதி விஜய்,சமந்தா, வைகைப் புயல் வடிவேலு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து அட்லி இயக்கத்தில் உறுவாகியுள்ள படம் மெர்சல். தீபாவளிக்கு வரவுல்ல இந்த படத்திம் ப்ரொமோசன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது.

Read More : https://dheivegam.com/how-to-visit-all-navagraga-temple-in-one-day/

எதிரிகள், செய்வினைகளில் இருந்து விடுபட உதவும் காளி மந்திரம்

எதிரிகளின் மூலம் சிலருக்கு தேவையற்ற பிரச்சனைகள் அவ்வப்போது வருவதுண்டு. குறிப்பாக சொந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே இருக்கும். அதேபோல் ஒருவரின் முன்னேற்றத்தை பொறுத்துக்கொள்ளமுடியாத சிலர், அவர்களுக்கு செய்வினைகள் வைப்பதுண்டு. இது போன்ற பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் விடுபட உதவும் காளி மந்திரம் இதோ.

Read More : https://dheivegam.com/mantra-to-escape-from-enemies/